Friday, June 29, 2018

OJOOO WAD- பணம் சம்பாதிப்பது எப்படி வழிமுறைகள்

.

OJOOO WAD– ஐ பயன்படுத்தி உலகம் முழுவதும் பல லட்சம் பேர் மாதம் 1000 டாலருக்கு மேல் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
"அப்படியானால் நாமும் இதில் சேர்ந்து பணத்தை அள்ளிவிடலாம் " என நீங்கள் நினைத்தால் அது தவறு. முயற்சியும் பொறுமையும் மட்டுமே அத்தொகையை நமக்கு பெற்றுத்தரும். எடுத்தவுடன் இணையத்தில் வருமானத்தை அள்ளுவது என்பது ஒரு சவாலான காரியம்.ஆனால் இந்த வெப்சைட்டில் நீங்கள் கால் பதித்துவிட்டால் அது ஒரு அள்ளஅள்ள குறையாத அட்சயபாத்திரம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் இதில் கால்பதிப்பது தான் உங்கள் திறமை. அதற்கு உங்களுக்கு தேவையானது பொறுமை, பொறுமை, பொறுமை மட்டும்தான்.


வழிமுறை 1.:

அந்த பொறுமை இருப்பவர்கள் OJOOO WAD -ல் இணைந்து வெற்றி பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.

https://wad.ojooo.com/register.php?ref=siga293




வழிமுறை 2.
உங்களின் பெயர், PASSWORD, ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும். (கவனிக்கவும் : PASSWORD ல் CAPITAL LETTER, SMALL LETTER, NUMBER மூன்றும் கொடுக்க வேண்டும். EXAMPLE:
 sriniVAS87
ABInav33



வழிமுறை 3.
REGISTRATION செய்தவுடன் உங்களுடைய ஈமெயில் செக் செய்யவும். ஈமெயில் ல் VERIFY ACCOUNT கிளிக் செய்யவும்

Dear User,

You received this message, because you want to change the payment address at the Ojooo WAD website.

In order to confirm the changes click on the following verification link.

Verify account

If you did not request a change of payment address, please contact Ojooo WAD immediately. Furthermore,

we recommend that you change your password without delay at OjoooWAD website.

Yours sincerely

Ojooo Team.

வழிமுறை 4.





உங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு கிளிக் MENU பிறகு கிளிக் PAID TO CLICK ADS. 

கீழே படத்தில் உள்ளபடி ADS AVAILABLE எத்தனை இருக்குனு காட்டும்.


வழிமுறை 5. 
        கீழே படத்தில் உள்ளபடி OJOOO OFFERS இருக்கும். அதற்கு கீழே வருவது எல்லாமே ADS தான்.

இனி ஒரு ADS ஐ கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில் OPEN ஆகும்.5 SECONDS RUN ஆகும். ஒரு சில ADS 30 SECONDS TO 60 SECONDS RUNஆகும்.

 

5 SECONDS RUN  முடிஞ்சதும் YOUR CLICK HAS BEEN VALIDATED வரும். 



அந்த PAGE ஐ CLOSE பண்ணவும். YOU HAVE CLICKED 1 ADVERTISEMENTS TODAY வரும். அதே போல் எல்லா ADS ஐயும் பார்க்கவும். 





எல்லா ADS ஐயும் பார்த்தவுடன் MENU CLICK செய்யவும் USERNAME CLICK செய்யவும்அதில் ACCOUNTS STATISTICS வரும். அதில் எவ்வளவு TOTAL CLICKS, TOTAL AMOUNT எல்லாமே வரும்.


PAYMENT METHOD: 
             MINIMUM 2$ உங்களுடைய அக்கௌன்ட்ல் வந்தவுடன் அனுப்பலாம். PAYPAL, PAYZA, BITCOIN போன்றவற்றில் எதாவது ஒன்றில் உங்களுக்கு அக்கௌன்ட் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அமௌன்ட் அனுப்ப முடியும். PAYPAL, PAYZA, BITCOIN போன்றவற்றில் எப்படி அக்கௌன்ட் ஓபன் செய்வது என்று ஒவ்வொன்றாக சொல்கிறேன். 

எளிய முறையில் ஆன்லைனில் சம்பாதிப்பது எப்படி- OJOOO WAD


                                             OJOOO WAD



 
தினமும் மணிக்கணக்கில் இண்டர்நெட்டை வெறும் பொழுதுபோக்காக 

மட்டும் பயன்படுத்தி நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த 


அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.



இது இண்டர்நெட்டை பயன்படுத்தி முதலீடு எதுவும் இல்லாமல் 


நேர்மையான வழியில் உபரி வருமானம் பெறுவதற்கான வழியே அன்றி 


குறுகிய காலத்தில் அதிக பணம் பெறுவதற்கான குறுக்கு வழி அல்ல.



இதில் வேலை செய்வதற்கு உங்களுக்கு கண்டிப்பாக ஆங்கிலத்தை புரிந்து 


கொள்ளும் திறமை வேண்டும். அதே போல் பொறுமையும் 


விடாமுயற்சியும் வேண்டும்.



அதனால் இதில் சேர்ந்த உடனே பணம் பெற்றுவிட வேண்டும் என்று 


நினைப்பவர்கள் தயவு செய்து சேர வேண்டாம்.



இதில் சேர்ந்துவிட்டால் மட்டும் உங்களுக்கு பணம் வந்து விடாது. 


தினமும் இந்த சைட்டில் லாகின் செய்து அடிப்படையாக நீங்கள் 


செய்யவேண்டிய வேலைகளை செய்தால் மட்டுமே நீங்கள் பணம் பெற 


முடியும்.



இதில் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு ஆதாயமாக 


இருக்கும் என்ற உறுதி மொழியை மட்டுமே எங்களால் தர முடியும்.


ஆனால் இதில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்பதை 


உங்கள் செயல்பாடுகளாலும் திறமையாலும் நீங்கள் தான் தீர்மானிக்க 


வேண்டும்.



மேலும் இதில் நீங்கள் சேர்ந்த உடன் உங்களுக்கு வழங்கப்படும் உங்கள் 


ரெஃபரல் லிங்கை பயன்படுத்தி உங்களுக்கு கீழ் எவ்வளவு அதிகமாக 


உறுப்பினர்களை சேர்க்கிறீர்களோ அதை பொறுத்து தான் உங்கள் 


வருமானமும் நாளுக்கு நாள் உயரும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு 


செயல்பட்டால் நிச்சயம் உங்களால் இதில் வெற்றிகரமாக 


செயல்படமுடியும்.



இந்த வெப்சைட்டில் உள்ள பணம் சம்பாதிப்பதற்கான வய்ப்புகளை பற்றி 


தெரிந்து கொள்வதற்கே உங்களுக்கு ஒரு மாதம் தேவைப்படும்.


எனவே பி.டி.சி வெப்சைட்களைப் பொறுத்தவரை நிலைத்து 


நிற்பவர்களால் மட்டுமே நிரந்தர வருமானம் பெற முடியும்.


இந்த உண்மைகளை புரிந்து கொண்டவர்கள் மட்டும் எங்களோடு 


இணைந்து உங்கள் இண்டர்நெட் பயன்பாட்டை பயனுள்ளதாக்குங்கள்.



பொறுமை இருப்பவர்கள் OJOOO Wad-ல் இணைந்து வெற்றி பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்

https://wad.ojooo.com/register.php?ref=siga293